பிரசன்ன விதானகே அவர்களின் உருவாக்கத்தில் "silence in tha courts" உசாவிய நிஹண்டாய் " நீதிமன்றத்தில் அமைதி " என்ற சிங்கள திரைப்படம் திரையிடலுக்கான அனுமதி மறுப்பினை நீதி மன்றத்திலிருந்து எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையில் இருள் படிந்த சம்பவங்களை ராவயின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்கள் தனது நொனிமி அரகலய என்ற நூலில் விரிவாக எழுதியிருந்தார் . அதில் லெனின் ரத்நாயக என்ற முன்னாள் நீதிபதி மஹவ நீதி மன்றத்தில் கடைமை ஆற்றிய காலத்தில் ஒரு ஏழைப் பெண்ணிடம் கட்டாயத்தின் பேரில் பாலியல் லஞ்சம் பெற்றதினை குறிப்பிட்டுள்ளார் . இந்த உண்மையினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே தடையை எதிர்கொண்டுள்ளது.
Saturday, October 15, 2016
பாலியல் லஞ்சம் கொடுத்த மனைவியின் உண்மைக் கதை
பிரசன்ன விதானகே அவர்களின் உருவாக்கத்தில் "silence in tha courts" உசாவிய நிஹண்டாய் " நீதிமன்றத்தில் அமைதி " என்ற சிங்கள திரைப்படம் திரையிடலுக்கான அனுமதி மறுப்பினை நீதி மன்றத்திலிருந்து எதிர்நோக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையில் இருள் படிந்த சம்பவங்களை ராவயின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்கள் தனது நொனிமி அரகலய என்ற நூலில் விரிவாக எழுதியிருந்தார் . அதில் லெனின் ரத்நாயக என்ற முன்னாள் நீதிபதி மஹவ நீதி மன்றத்தில் கடைமை ஆற்றிய காலத்தில் ஒரு ஏழைப் பெண்ணிடம் கட்டாயத்தின் பேரில் பாலியல் லஞ்சம் பெற்றதினை குறிப்பிட்டுள்ளார் . இந்த உண்மையினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே தடையை எதிர்கொண்டுள்ளது.
Labels:
பிரசன்ன விதானகே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment