காங்கசந்துறையிலிருந்து, அவரது உலகப் பயணத்தின் இலங்கைப் பயணம் தொடர்ந்து அவரின் தாயாரின் ஜென்ம பூமியான நல்லூர் யாழ்ப்பாணத்தை நோக்கி அவரது பயணம் விரிவடைகிறது.
இந்த குறிப்பிடத்தக்க பணி அவரது தைரியம், உறுதிப்பாடு மற்றும் வலுவான அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது அவரது **பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எங்கும் வாழும் **தமிழ் மக்களுக்கும், அவரது **பூர்வீக தாயகமான இலங்கைத் தீவுக்கும் ஒரு பெருமையாகும்.
சைக்கிளில் உலகம் சுற்றும் வாலிபர் எங்கள் மண்ணின் மைந்தனே வருக!
பிரான்ஸ் நாட்டின் பிரசையான இவரின் தாய் ராதா யாழ்பாணம், தந்தையார் ராஜா நெல்லியடி கரவெட்டி. பேற்றோரின் பூர்வ ஜென்ம நிலங்களை தரிசித்து தனது பயணத்திணை முடித்துக்கொள்ள இருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment