Friday, April 21, 2023
தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும்.
புதுயுகம் மலர்க!14.4.2023 கரவை செஞ்சுடர் விளையாட்டுக் கழக மைதானம் தமிழ் சிங்கள புத்தாண்டு விழாவும் SSC கழக விளையாட்டுப்போட்டியும்.
இந்த 2023 நடப்பாண்டில் சில நிழல்கள்.
* கழகத்தின் கரப்பந்தாட்ட மைதானத்துக்கு மின்சார விளக்கமைத்து கொடுத்தல்.
*குடிநீர்தேவைக்காக குழாய்க் கிணறு அமைத்து மோட்டார் பொருத்தி தாங்கி வைத்துக் கொடுத்தல்.
*புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது மக்கள் விருந்தினர் அனைவருக்கும் மாலை நேர உணவு வழங்கல்.
என மூன்று விடயங்களுக்கும் தவம் அறக்கட்டளையினராகிய நாம் மகிழ்வுடன் பூரண அனுசரணை வழங்கியிருந்தோம் .
இந்தாண்டின் சிறப்பு, 2023 விழாவில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பேச்சாளர்கள், விழாவுக்கான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுசரணை வழங்கிய வியாபாரவள்ளல்கள் அனைவருமே கன்பொல்லைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள். இந்த மூச்சுடன் தொடர்ந்து பயணியுங்கள் நிறைந்த பயனைக் காணலாம்.
Labels:
கன்பொல்லை
Subscribe to:
Posts (Atom)